பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைப்பு!!!

*🏀பொறியியல் கலந்தாய்வுக்காக தமிழகம் முழுவதும் 44 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்
என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்*


*🏀மாணவா்களின் அலைச்சலை தடுக்கம் வகையில் ஆன்லைனில் பொறியியல் படிப்புக்கு கலந்தாய்வு நடைபெறும் என்று தெரிவித்தார்*


*🏀ஆன்லைனில் தங்கள் கல்லூரியை மாணவர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். பொறியியல் கலந்தாய்வுக்காக சென்னைக்கு செல்ல அவசியம் இல்லை எனவும் கூறினார்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...