8ம் வகுப்பு இன்று 'ரிசல்ட்

சென்னை, எட்டாம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள்,
இன்று வெளியிடப்படுகின்றன.எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, பிப்ரவரியில், பொது தேர்வு நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள், இன்று மாலை, 5:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவை dge1.tn.nic.in என்ற, இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.மேலும், தேர்வு விண்ணப்பத்தில் குறிப்பிடப் பட்டுள்ள, அலைபேசி எண்ணுக்கும், தேர்வு முடிவை குறுஞ் செய்தியாக பெறலாம் என, அரசு தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...