ஏப்ரல் 9ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நாளை மறுநாள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.*

*புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நாளை மறுநாள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் கணேஷ் அறிவித்துள்ளார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...