தேசிய சிறு தொழில்கள் கழக லிமிடெட்டில் காலியாக உள்ள கணக்காளர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 84
பணியின் தன்மை: கணக்காளர், கணினி ஆபரேட்டர், உதவியாளர்
கல்வித் தகுதி: பி.காம் அல்லது எம்.காம், எம்பிஏ, சிஏ
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
கடைசித் தேதி: 28.04.2018
மேலும் விவரங்களுக்கு nsic இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
