தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைப்பு- பள்ளிக்கல்வித்துறை

சென்னை: தமிழகம் முழுவதும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்க
உத்தரவிட்டுள்ளதாகவும், மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 7 பேர் குழு அமைத்து ஆய்வுசெய்ய இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. பள்ளி கட்டடங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...