போர்களமானது அண்ணா சாலை - சேப்பாக்கம் செல்லும் சாலைகள்


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடைபெறும் போராட்டங்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை எதிர்த்து நடக்கும் போராட்டம் போராட்ட களத்தை தகிக்க வைத்துள்ளது.

தன்னெழுச்சியாக நடந்து வரும் போராட்டங்களால் காவல்துறை விழி பிதுங்கி போயுள்ளனர்.

வீரர்கள் தயார் நிலையில் இருந்தும் காவல்துறை ஒப்புதல் வழங்காததால் ரூம்களில் வீரர்கள் முடங்கியுள்ளனர்.

நிமிடத்திற்கு நிமிடம் திரண்டு வரும் கூட்டம் ஜல்லிக்கட்டு போராட்டத்தை நினைவு கூறுவது போல் உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...