விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!

*முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற தகுதி
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளனர்.www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...