வேலைவாய்ப்பு: இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் பணி!


இந்திய விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தில் (இஸ்ரோ) காலியாக உள்ள ஜூனியர் பெர்சனல் அசிஸ்டன்ட் மற்றும் சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ஜூனியர் பர்சனல் அசிஸ்டன்ட், சுருக்கெழுத்தாளர்

பணியிடங்கள்: 171

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ படித்து தட்டச்சில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 - 26க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.04.2018

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 12.08.2018

கட்டணத் தொகை: ரூ.100/-

மேலும் விவரங்களுக்கு இஸ்ரோ

இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...