கைதியை பார்க்க சிறைக்கு வருவோருக்கு ஆதார் அட்டை அவசியம் : மத்திய அரசு அறிவிப்பு!!!

*புதுடெல்லி: கைதியை பார்க்க சிறைக்கு வருவோருக்கு
ஆதார் அட்டை அவசியம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது சிறை கைதிகளுக்கும் ஆதார் அடையாள அட்டையை வழங்க மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...