ஊதிய முரண்பாடுகளை களைய ஒருநபர் குழு - தமிழக அரசு உத்தரவு!!!

ஊதிய முரண்பாடு மற்றும் தொடர்பான கோரிக்கைகளை
ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.எம்.ஏ. சித்திக் நியமனம்.

மனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களை நேரில் சந்தித்துப் பேசவும் ஒருநபர் குழு முடிவு செய்துள்ளது.
அரசு பணியாளர்கள் கோரிக்கைகளை நேரிலோ omc_2018@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...