வேலைவாய்ப்பு: தமிழக மருத்துவத் துறையில் பணி!


தமிழ்நாடு மருத்துவச் சேவை தேர்வு வாரியத்தில் (எம்ஆர்பி) காலியாக உள்ள உதவி மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் (யோகா மற்றும் இயற்கை மருத்துவம்)

பணியிடங்கள்: 73

பணியிடம்: சென்னை

கல்வித் தகுதி: இயற்கை மருத்துவ படிப்பில் டிப்ளோமா படித்திருக்க வேண்டும்.

கடைசி தேதி: 07.05.2018

மேலும் விவரங்களுக்கு எம்ஆர்பி  அல்லது http://www.mrb.tn.gov.in/pdf/2018/AMOYogaNaturopathyNotification17042018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...