சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பர்சனல் அசிஸ்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 82
பணியின் தன்மை: நீதிபதிகள், பதிவாளர்கள், துணை பதிவாளர்கள் ஆகியோருக்கு பர்சனல் அசிஸ்டன்ட் இடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திணறித் தேர்வு, நேர்முகத் தேர்வு.
கட்டணம்: ரூ.500/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 02.05.2018
மேலும் விவரங்களுக்கு உயர் நீதிமன்ற என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
