தேர்தல் ஆணையம் அறிவிப்பு...!

*தமிழகத்தில் ஜனவரி 11 முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை
வாக்காளர் பட்டியலில் திருத்தம், பெயர் சேர்க்கை மற்றும் நீக்கம் செய்ய சுமார் 2,74,999 பேர் விண்ணப்பித்திருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புபவர்கள் http://www.nvsp.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...