தனியார் துறையில் சிறந்த முறையில் செயல்படும் கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: நிர்வாக அலுவலர்கள்
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்காணல்
கடைசித் தேதி: 25.04.2018
மேலும் விவரங்களுக்கு கரூர் வைஸ்யா வங்கி இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
