அரசு பள்ளி ஆசிரியரின் சாதனை!! வாழ்த்துக்கள்!!



கோவை மாவட்டம் சூலுர் ஒன்றியம்  செம்மண்டம்பாளையம் புதூர் ஊ.ஒ.தொ.பள்ளி ஆசிரியர் திரு.P.G.K அப்துல் ஹலீம் தலைமை ஆசிரியர் அவர்கள் தன்னுயை 34 1/2 வருட பணிகாலத்தில் ஒருநாள் கூட மருத்துவ விடுப்பு எடுக்காமல் சிறப்பாக பணியாற்றியுள்ளார் என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவிக்கின்றோம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...