மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை: தமிழக அரசு வெளியிட்ட உத்தரவுக்கு ஐகோர்ட் தடை

சென்னை: மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் அரசு வெளியிட்ட உத்தரவுக்கு
ஐகோர்ட் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி தமிழக அரசின் ஆணை இல்லை என தனியார் மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்தனர். கிராமத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மேற்படிப்பில் சேர கூடுதல் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. தொலைதூர கிராமம், மலைப்பகுதி எது என்று சரியாக அரசு வரையறுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக விதிமுறைகளை வரையறுக்குமாறு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...