வேலைவாய்ப்பு: பாங்க் ஆஃப் பரோடாவில் பணி!


பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர், என்.ஆர்.ஐ வெல்த் புராடெக்ட் மேனேஜர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 424

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்..

வயது வரம்பு: 23 - 40க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 06/05/2018

மேலும் விவரங்களுக்கு பாங்க் ஆஃப் பரோடா என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...