போராட்டத்தில் கலந்து கொண்டு உடல்நலம் பாதித்த ஆசிரியர்களுக்கு ஒரே படுக்கையில் இருவருக்கு சிகிச்சை!!!

உண்ணாவிரத போராட்ட களத்தில் மயக்கம் அடைந்த ஆசிரியர்கள் KMC கீழ்பாக்கம் அரசு மருத்துவ ம ணை யில் அனுமதிக்க பட்டுள்ள ஆசிரியர்களுக்கு படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் ஒரே படுக்கையில் இருவர் சிகிச்சை பெறும் அவல நிலையை பாரீர்!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...