பாங்க் ஆஃப் இந்தியாவில் காலியாக உள்ள அதிகாரி (கிரெடிட்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. .இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 158
பணியின் தன்மை: அதிகாரி (கிரெடிட்)
கல்வித் தகுதி: முதுகலைப் பட்டம் / ஐசிடபிள்யூஏ / சிஏ / சிஎஸ் படித்திருக்க வேண்டும்
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்க முதல் தேதி: 20.04.2018
கடைசித் தேதி: 05.05.2018
கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.100/-
மேலும் விவரங்களுக்கு பாங்க் ஆஃப் இந்தியா இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
