பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை ஓரிரு தினங்களில் வெளியீடு??-

2018-19க்கான  பொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை இன்னும்
ஓரிரு தினங்களில்  வெளியிடப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஆசிரியர்கள் மாறுதல் கோரும் விண்ணப்பங்களை அவர்களுக்குரிய‌ அரசு அலுவலகங்களில் வழங்கலாம் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...