*புதுச்சேரி முதுநிலை பல் மருத்துவ படிப்புக்கான
தரவரிசை பட்டியல் www.centaconline.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல் மருத்துவக் கல்லூரிகளில் விண்ணப்பித்தவர்கள் கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது*