வேலை வாய்ப்பு: இந்திய விமானப் படையில் பணி!


இந்திய விமானப் படையில் (ஐஏஎஃப்) காலியாக உள்ள ஏர்மென் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: ஏர்மென் (குரூப் Y)

வயது வரம்பு:07.07.1997 – 27.06.2001 தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி:பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை:உடல் தகுதித் தேர்வு மற்றும் மருத்துவ தகுதித் தேர்வு

மேலும் விவரங்களுக்கு ஐஏஎஃப் என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...