FLASH NEWS கடந்த ஆண்டு 2017 ல் ஆசிரியர்கள் பொது மாறுதலில் பணிமாறுதல் பெற்ற ஈராசிரயர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை உடனடியாக விடுவிக்கப்பட்டு 19.04.2018 க்குள் புதிய பள்ளியில் பணியேற்குமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு!!



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...