FLASH NEWS :- கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

*கூட்டுறவு சங்க தேர்தலுக்கு உயர்நீதிமன்ற
கிளை விதித்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.*

 *தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் நடத்த அனுமதி அளித்தது.*

*கூட்டுறவு சங்க தேர்தலை நடத்தினாலும் அதன் முடிவுகளை வெளியிடக்கூடாது- உச்சநீதிமன்றம்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...