அடுத்த கல்வியாண்டு முதல் ஒன்று முதல் ஐந்து ( I to V) வகுப்புகளுக்கும் *புதிய கற்றல் முறை ( New Pedagogy method) அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிமுகமாகிறது.

👍நமது பாடத்திட்ட வரைவுக் குழு ஆசிரிய நண்பர்கள் அளித்த தகவலின்படி,
சென்ற
வாரத்திலேயே ஆசிரியர் கையேடு *( I to V)* தயாரிப்பு பணி முடிவுற்றுள்ளது.
👍அச்சிடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
👍அதற்கான பணியிடைப் பயிற்சிகள் தற்போது வாய்ப்பில்லை என்றும், மே மாதம் இறுதி வாரத்தில் கருத்தாளர்களுக்கு நடைபெறலாம் என்றும், ஜூன் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு அளிக்க வாய்ப்பிருப்பதாக தெரிவித்தனர்.
🙏நன்றி🙏

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...