SSTA-BREAKING :மூன்றாம் நாள் காலை போராட்டப்பந்தலில் மாநில ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் உட்பட பலர் தொடர்ந்து மயக்கநிலை.108 பற்றாக்குறையால் பரபரப்பு!!!!!!





மூன்றாம் நாள் காலை போராட்டப்பந்தலில் மாநில ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் உட்பட பலர் தொடர்ந்து மயக்கநிலை.108 பற்றாக்குறையால் பரபரப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...