SSTA -FLASH: பெண் ஆசிரியைகளைத் தொடர்ந்து ஆண் ஆசிரியர் மயக்கம்!!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றிய ஆசிரியர் மணி மயக்கம்



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...