*மதிப்புமிக்க தொடக்கக்கல்வி இயக்குநர் திரு. கருப்பசாமி மகள் திருமண விழாவில் இன்று நமது SSTA இயக்கம் சார்பில் மாநில பொது செயலாளர் திரு. ராபர்ட், மாநில பொருளாளர் திரு. கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் திரு சதீஷ், மதுரை மாவட்டம்,மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் திரு. சண்முகராஜ் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்*
2⃣ *புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஒன்றிய உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. அருள் மற்றும் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் உதவி தொடக்கக்கல்வி அலுவலர் திரு. பிரபுக் குமார் அவர்கள் கலந்து கொண்டு நம்முடைய போராட்டம் குறித்த தகவல்களை கேட்டு ஆதரவு தெரிவித்தனர்*
💐💐💐💐💐💐💐💐💐


