தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ்: ஆட்சியர் சந்தீப் நந்தூரி

*தூத்துக்குடியில் விதிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. இயல்புநிலை
திரும்புவதையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.  கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது. கடந்த 5 நாட்களாக தூத்துக்குடியில் அசாதாரண சூழல் நிலவியதால் 144 தடை உத்தரவு அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...