150பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை; கல்வியாளர்கள் அதிர்ச்சி❗


*🎯உத்தரப்பிரதேசத்தில் வெளியிடப்பட்ட 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் 150 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

*🎯உத்தரப்பிரதேசத்தில் கடந்த காலங்களில் நடந்த பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் கும்பலாக காப்பி அடித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.*

*🎯இதனால், தேர்வு முறையாக நடைபெற முதலமைச்சர் யோகி 🚩ஆதித்யநாத் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டார்.*

*🎯இதன் எதிரொலியாக 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 98 பள்ளிகளிலும், 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் 52 பள்ளிகளிலும் ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இது, அம்மாநில கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது*.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...