நீலகிரி மாவட்டத்துக்கு மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை!!!

நீலகிரி : கோடை விழாவை ஒட்டி நீலகிரி மாவட்டத்துக்கு
மே 18-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகையில் மலர்க கண்காட்சி மே 18 முதல் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...