இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: 104-இல் ஆலோசனை!!!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை
வெளியிடப்படுவதைத் தொடர்ந்து, தமிழக அரசின் 104 மருத்துவ சேவையில் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறித்த ஆலோசனை 104 மருத்துவ சேவையிலும் 14417 என்ற பள்ளிக்கல்வித் துறையின் தகவல் மையத்திலும் 24 மணி நேரமும் வழங்கப்படும்.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறியது: பொதுத் தேர்வுகள் தொடங்கியதில் இருந்தே மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக உளவியல் நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் பணியில் இருப்பார்கள் என்று தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...