நாளை சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

சி.பி.எஸ்.இ. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை
வெளியாகிறது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெற்றது. மாணவர்கள் தங்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...