32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி 12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை




*32 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில், இனி
12 பள்ளிகளில் மட்டுமே மாணவர் சேர்க்கை

அரசாணை வெளியீடு

*20 பள்ளிகளில், பயிற்சி நிலையங்களாக
மாற்றம் - மத்திய அரசு வழிகாட்டுதலின்படி,
தமிழக அரசு நடவடிக்கை

* மொத்த மாணவர் சேர்க்கை இடம் 3,000லிருந்து, 1050 ஆக குறைப்பு- தமிழக அரசு.

Source: Thanthi T.V

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...