ஒரு மாணவர்கூட இல்லாமல் 32 அரசுப்பள்ளிகள் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


ஒரு மாணவர்கூட இல்லாமல் 32 அரசுப்பள்ளிகள் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.

1200 அரசுப் பள்ளிகளில் 10-க்கும் குறைவான மாணவர்கள் படிப்பதாகவும் அமைச்சர் தகவல்*

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...