5 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை...!

*அரபிக்கடலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உருவான
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது புயலாக மாறி உள்ளது.*

*அடுத்த 12 மணி நேரத்தில் புயல் மேற்கு திசை நோக்கி நகர்ந்து செல்ல உள்ளதால், மணிக்கு 70 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.*

*இதனால் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா,கோவா, மராட்டியம் ஆகிய மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.*


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...