வேலைவாய்ப்பு: டிஎன்பிஎல் நிறுவனத்தில் பணி!


டிஎன்பிஎல் எனப்படும் தமிழ்நாடு காகிதக் கழக நிறுவனத்தில் காலியாக உள்ள மேனேஜ்மென்ட் டிரெய்னி, இளநிலை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மேனேஜ்மென்ட் டிரெய்னி, இளநிலை அதிகாரி,துணைநிலை அதிகாரி

பணியிடங்கள்:12

கல்வித் தகுதி: சம்மந்தப்பட்ட பாடப் பிரிவில் பிஎஸ்சி / பிடெக் / பிஇ / எம்எஸ்சி / பிஜி டிப்ளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி:19-05-2018

மேலும் விவரங்களுக்கு டிஎன்பிஎல்  அல்லதுhttp://www.tnpl.com/Careers/tnplr&dandqcposts.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...