அரசுப் பள்ளிகள் தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடம்

,*🌟தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வில் அரசுப் பள்ளிகள்
100 சதவிகித தேர்ச்சியில் விழுப்புரம் மாவட்டம் 94.26 சதவீதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.*

*🌟இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் 93.98 சதவிதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் 93.90 சதவீதம் தேர்ச்சி பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.* 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...