ஏன் கருவேப்பிலையை தினமும் சாப்பிட வேண்டும்? ஆச்சர்யமூட்டும் தகவல்கள்!


ஆதி காலத்து முதலே நமது உணவில் தினமும் கருவேப்பிலை பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. இதற்க்கு ஏராளமான கரணங்கள் உள்ளது. அதிலும் குறிப்பாக கறிவேப்பிலையில் எண்ணிலடங்கா மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இப்பொழுது நாம் கறிவேப்பிலையில் உள்ள நன்மைகளை நண்பர்களே.

பொதுவாக நம் அனைவரும் உணவில் உள்ள கருவேப்பிலையை தூக்கி எரியும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறோம். அது முற்றிலும் தவறு. இப்பொழுது நாம் கறிவேப்பிலையால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி காண்போம்.

1. புற்றுநோயை தடுக்கும்

கறிவேப்பிலையில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிகம் உள்ளதால் அவை உங்கள் உடலில் பபுற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மற்றும் இதில் உள்ள அதிக அளவு ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் உங்கள் உடல் விரைவில் வயதான தோற்றம் அடைவதை தடுக்க உதவும்.

2. இதய நோயினை தடுக்க உதவும்

கறிவேப்பிலையில் கொழுப்பினை கரைக்கும் சக்தி உள்ளது. எனவே தினமும் இதனை உட்கொண்டுவந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உங்கள் உடல் அழகாக மாறிவிடும். மேலும் இது உங்கள் இதயத்தை பாதுகாத்து இதய நோய் வராமல் தடுக்க உதவும். தினமும் கருவேப்பிலையை நண்பர்களே.

3. உடல் சூட்டை குறைக்கும்

கருவேப்பிலையை தென்கையெண்ணையில் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் உங்கள் உடல் உஷ்ணம் குறைந்து உடலுக்கு குளிர்ச்சியை தரும்.

4. இளநரையினை தடுக்கும்

கருவேப்பிலையை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி தினமும் தலைக்கு தடவி வந்தால் உங்களுக்கு ஏற்படும் இளநரையானது விரைவில் சரியாகிவிடும். எனவே தினமும் கருவேப்பிலையை சாப்பிட்டு வரவும் உறவுகளே.

5. நீரிழிவை கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயாளிகள் தினமும் காலை மற்றும் மாலை 10 கருவேப்பிலை வீதம் உட்கொண்டுவந்தால் விரைவில் இரத்த சக்கரையின் அளவை நண்பர்களே.


6. உடல் எடையினை குறைக்க உதவும்

தினமும் கருவேப்பிலையை உட்கொண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்து உங்கள் உடல் எடை குறையும். எனவே உடல் எடையினை குறைக்க விரும்புவோர் தினமும் காலை மற்றும் மலையில் கருவேப்பிலையை சாப்பிட்டு வரவும

7. கூர்மையான கண்பார்வை

கறிவேப்பிலையில் அதிக அளவு வைட்டமின் எ நிறைந்துள்ளது. இதனை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களின் பார்வை குறைபாடு நீங்கி கண்களின் பார்வை கூர்மையாகும் நண்பர்களே. எனவே தினமும் கருவேப்பிலையை .உண்டு வரவும்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...