_*🚍டீசல் மானியம் ரத்து, ஊழியர்கள் சம்பள உயர்வு
காரணமாக தமிழக போக்குவரத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.8 கோடி இழப்பு. டீசல் விலை கூடுதல் காரணமாக ரூ. 1 கோடி மேலும் இழப்பு. இழப்பை ஈடுகட்டத் தமிழகம் முழுவது 2,000 வழித்தடங்களில் போக்குவரத்து சேவையை நிறுத்தப் போக்குவரத்து கழகம் முடிவெடுத்துள்ளது. மேலும் பேருந்து கட்டணம் விலை ஏற வாய்ப்புள்ளதாகத் தகவல்.*_