தினத்தந்தியில் இன்றைய நாளிதழில் கடந்து வந்த பாதை தலைப்பில் நமது போராட்டத்தை முக்கிய அம்சங்களில் பதிவிட்டுள்ளனர்



SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...