வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் நிறுத்தி வைப்பு: மாவட்ட கலெக்டர் உத்தரவு

*உத்தரப்பிரதேசம்: வீட்டில் கழிவறை இல்லாத அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம்
வழங்கப்படாது என சீதாபூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் அனைவரும் தங்கள் வீட்டில் இருக்கும் கழிவறையை புகைப்படம் எடுத்து, அத்துடன் கழிப்பறை கட்டியதற்கான அடையாள சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவின்படி சான்றை சமர்பிக்காத ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்படும். கழிப்பறை கட்டியதற்கான சான்றுகளை சமர்பித்த பிறகே சம்பளம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளார்.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...