சென்னை ஐஐடியில் பொறியாளர், தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: துணை பதிவாளர், தலைமை மருத்துவ அதிகாரி, உதவி பதிவாளர், இளநிலை பொறியாளர், இளநிலை தொழில்நுட்பக் கண்காணிப்பாளர், இளநிலை தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்படவுள்ளன.
பணியிடங்கள்: 25
வயது வரம்பு: 27 – 50க்குள் .
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு, நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-
கடைசி தேதி: 19.05.2018
மேலும் விவரங்களுக்கு ஐஐடி இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.
