சென்னை மெட்ரோ ரயில்களில் பொதுமக்கள் இன்றும் இலவசமாகப் பயணிக்கலாம்..!

*சென்னை மெட்ரோ ரயிலில் பொதுமக்கள் இன்றும்
கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்கலாம் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.*

*சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு, ஆலந்தூர் வழியாகப் பரங்கிமலைக்கும், டிஎம்எஸ்சில் இருந்து கிண்டி, ஆலந்தூர் வழியாகச் சென்னை விமான நிலையத்துக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயிலுக்குப் பொதுமக்களை ஈர்க்கும்பொருட்டுக் கடந்த 25ஆம் தேதியில் இருந்து இலவசமாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...