வேலைவாய்ப்பு : தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பணி!


திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 31ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

பணியின் தன்மை : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ.

பணியிடங்கள் : 16.

சம்பளம்: ரூ.12,000 - 25,000/-.

பணியின் தன்மை: டெக்னிக்கல் அசிஸ்டென்ட்

பணியிடங்கள்: 01

சம்பளம்: ரூ.8,000/-

பணியின் தன்மை : யங் புரபொஷனல் I

பணியிடங்கள்: 02.

சம்பளம்: ரூ.15,000/-

பணியின் தன்மை: யங் புரபொஷனல் II

பணியிடங்கள்: 01

சம்பளம்: ரூ.25,000/- வயது வரம்பு : 21 - 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: மே 30, 31 ஆகிய இரு தேதிகள். நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஐ.சி.ஏ.ஆர் - தேசிய வாழை ஆராய்ச்சி மையம் திருச்சிராப்பள்ளி. செல்போன் எண் : 0431-2618125.

மேலும் விவரங்களுக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மைய இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...