வேலைவாய்ப்பு: கடல் சார் நிறுவனத்தில் பணி!


சென்னை, நேஷனல் சென்டர் ஃபார் சஸ்டெய்னபிள் கோஸ்டல் மேனேஜ்மென்ட் என்ற கடல் சார் நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், திட்ட ஆராய்ச்சியாளர், ஆராய்ச்சி உதவியாளர் உட்பட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடம்: 157

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-50க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 1/6/18

மேலும் விவரங்களுக்கு http://ncscm.res.in/cms/careers/pdf/NCSCM-HR0418-Advertisement-18-05-2018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...