வீடியோ இணைப்பு
CLICK HERE
மூட்டு வலி என்பது ஒரு வயதிற்கு மேல் பலரை பாதிக்கிறது. மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது,வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.ஏன் நடப்பதற்கு கூட மிகவும் சிரமப்படுபவர்களை நாம் நமது தினசரி வாழ்க்கையில் கண்டிருப்போம்.
மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்து விடுகிறது.இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது.எத்தனை பணம் செலவழித்தாலும் பரவாயில்லை இந்த மூட்டு வலி மட்டும் போனால் போதும் என்று தான் இருக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த மூட்டுவலிக்கான தீர்வை தேடி நீங்கள் எங்கேயும் அலைய வேண்டிய அவசியம் இல்லை.உங்களது அருகிலேயே இருக்கும் சில மூலிகைகளே இதற்கு மருந்தாக அமைகின்றன.
மக்கள் கருத்துக்கள்
1.எனக்கு 35 வயசு ஆகுது.கொஞ்ச நாள மூட்டு வலி வருது.என்ன பண்ணலாம் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன்.இப்போ இந்த வீடியோ பார்த்த பிறகு தான் தெரியுது.இதெல்லாம் நான் சாப்பிடுறது இல்ல.இனிமே கண்டிப்பா சாப்பிடுவேன்.
2.பயனுள்ள உங்கள் குறிப்புக்கு மிக மிக நன்றி.
3.மூட்டுகளில் ஏற்படும் வலியைப் போக்கும் வகையில் ஒரு நல்ல பதிவு நன்றி.
4.அருமையான தகவல்.
5.எனக்கு மூட்டு வலி உண்டு. இந்த வீடியோவை பார்தேன்.தீர்ந்தது கவலை.
6.மருத்துவக் குறிப்புகள் அபாரம்.இதனைக் கடைப்பிடிப்பவர்கள் ஆரோக்யமாக வாழலாம்.
7.மூட்டு வலிக்கு பாட்டி வைத்தியத்தை தெரிவிக்கவும்.
