புதிய கற்றல் முறையின் படிநிலைகள்!!!


மதிப்பீடு செயல் 90 நிமிடம் அதில் 30 முதல் 45 நிமிடம் மதிப்பீடு பிறகு மாணவர்கள் நிலைக்கு ஏற்ப பயிற்சிபுத்தகத்தில் உள்ள வளப்படுத்துதல் அல்லது மேம்படுத்துதல் செயல்பாடுகள் செய்தல்!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...