எல்கேஜி, யுகேஜி கோரி வழக்கு!

*உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் மழலையர் (எல்கேஜி, யுகேஜி)
வகுப்புகளைத் தொடங்க கோரி, மாணவர் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் வழக்குத் தொடுத்துள்ளார். சென்னையை போன்று தமிழகம் முழுவதும் மழலையர் வகுப்புகளைத் தொடங்க கோரிய வழக்கில், 3 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...