அற்புதமான காலை உணவு இது!


மீந்துபோன சாதத்தில் நீர் ஊற்றி மூடி வைத்தால், அடுத்த நாள் அது பழைய சாதமாகிவிடும். பழைய சாதத்தில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் இருக்கின்றன. காலையில் இதைச் சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்; உடல் உஷ்ணத்தைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும்; உடல் சோர்வை விரட்டும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...